top of page

Published Articles

Fabric

Empowerment Through Carnatic Music

Written by Suhaliya Ragunathan

Founder, Kalaa Brahma Academy of Music

Published by TamilCulture on July 16, 2020

Carnātic music is a divine art form originating from ancient Hindu traditions in the southern part of the Indian Subcontinent.  This style of music is considered as one of the oldest systems of music in the world and it has been a popular choice to learn amongst the traditional art forms.  This art form continues to have a strong presence in the community due to many reasons.  There are parents who enroll their children in Carnātic music to preserve this ancient art as a way to connect with culture, tradition and discipline.  Furthermore, learning of a new art form at a tender age (vocal or instrumental) empowers students in many ways throughout their life.

The empowerment through Carnātic music are discussed below.

1.  Improves greater connection with the community and cultural custom

  • opportunity to learn about the rich culture, festivals and religion through music.

  • songs of Carnātic music references the stories of South Indian traditions, devotion to God and touches on various Hindu philosophies.  Singing and playing Carnātic music can elevate the individual both intellectually and emotionally, preserving the rich culture for future generations.  Similarly, rāgas (melody) also have the ability to transport oneself to an ancient time evoking moods that resonate with the soul.

2.  Develops self-discipline and perseverance

  • consistent practice of Carnātic music overtime, builds and strengthens one's mindset and self-discipline.  The practice routine, performance skills and the ability to touch the soul of the listener evolves as the practitioner matures.  This requires patience and perseverance even when an individual encounters challenges with a composition.  A student must be open to constructive criticism from their Gurus and continuously seek ways to improve themselves.  This will strengthen a student's resolve and character in all aspects of their life.  Accomplished musicians often credit hard work, perseverance and self-discipline for their success.

3.  Improves mathematical skills

  • sruthi (melody) is considered to be the mother of music and layam (rhythm) is considered to be the father of music.  The ability to maintain these two important elements in parallel while performing is an important skill that must be nurtured and developed.  One must be able to visualize the placement of notes within the rhythmic structure when learning compositions and improvising.

  • when performing kalpanaswarās, (a form of improvisation that explores a rāga with solfa syllables) a Carnātic musician may choose to present simple or advanced concepts often creating intricate mathematical patterns spontaneously, adding an intellectual touch to the musical presentation.

4.  Enhances functions of the mind

  • increased memory, concentration and hearing

  • leads to positive energy and alertness

  • develops the ability to listen keenly, understand and execute with precision

5.  Improves listening skills (kelvi-gnānam)

  • a good music student develops the ability to understand the nuances in music in terms of pitch (sruthi), melody (rāga), oscillations (gamakās) and tempo (kāla).

6.  Develops coordination and motor skills

  • learning vocal or instrumental music assists in the development of motor and hand-eye coordination skills.  Learning the techniques pertaining to these skills along with the ability to communicate musical thoughts effectively requires discipline, patience and perseverance.

7.  A form of relaxation, stress relief and mood enhancer

  • calms and soothes the human soul

  • sound energy (nādha yoga) and vibration from music has a remarkable effect on the mental state.

  • it provides peace, greater concentration, breath control, relaxation and a spiritual feeling.

8.  Possess numerous health benefits

  • different rāgas are known to treat different types of diseases (such as hypertension, indigestion and asthma, lowers blood pressure, to name a few).

9.  Opportunity to learn important life lessons and skills

  • time management skills

  • develop team building skills

  • develop empathy and respect for elders and others

  • self-improvement skills

  • learn to help team members and others

  • enhances all aspects of educational skills

  • learn music as a form of yoga and meditation (important for the mind, body and soul)

 

10. Self-expression through creativity

  • Carnātic music allows self-expression and creativity through numerous avenues.  Through the learning of compositions and improvisation techniques, students strive to apply their knowledge to create musical pieces that express their emotions.

  • opportunity to create music and perform to an audience boosts the student's self-confidence

11. Opportunity to transpose one's musical knowledge, whilst learning an ancient art form

  • discovering new variations and swarā patterns, allows the ability to exchange stories, discoveries and ideas with others.

12. Ability to connect with various musical communities

  • a solid foundation in Carnātic music enables one to perform other genres of music with ease.  It also allows for a unique collaboration with other musical styles.

 

The benefits of learning Carnātic music are immense. Carnātic music empowers and encourages youth to become leaders in today's society.  It empowers an individual to connect with the community, gain self-confidence and build self-discipline.  The learning and exposure to this art form has become easier with the extensive resources available today, online and in the community.

One is never too young or too old to start learning Carnātic music and that's the beauty of this ancient art form!

Gradient

Review of En Kaalam

by

Narayana Moorthy

Published on October 9, 2017

கனடாவில் வாழும் எங்கள் ஈழத்தமிழர்கள் குறும்படங்கள் திரைப்படங்கள் எடுக்கிறார்கள்.. ‌பாடல்களுக்கு இசைமைக்கிறார்கள். மியூஸிக் ஆல்பங்கள் வெளியிடுகிறார்கள். உண்மைதான்... ஆனால் "அவற்றில் பல நன்றாகவே சொதப்பி விடுகின்றன" என்பதும் உண்மையே.. (ஆர்வக் கோளாறு). 'தரம்' குறித்த விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, "குறைந்தபட்சம் மனதில் படியும்படியாக அவை இருப்பதில்லை" என்பது ஒரு பெரும் குறை. ஆனால்... இந்த வீடியோவை பாருங்கள். கனடாவின் தமிழ் மெல்லிசைப் பாடகி சுகல்யா இசையமைத்து உருவாக்கிய பாடல் இது. ஆங்கில மியூசிக் விடியோக்கள் போல இதை உருவாக்கியிருக்கிறார்கள். பாடல் Catchy‌ே‌வ இருக்கிறது. அதை ஒரு மியூஸிக் வீடியோபோல் படமாக்கி, அதற்குள் ஒரு ‌மனம் நெகிழும் கதையையும் செருகி, பின்னியிருக்கிறார்கள். பாடல் வழியாக கனடாவில் நடந்ததொரு காவியக் காதல் சொல்லாமல் சொல்லப்படுகிறது என்றே தோன்றுகிறது. காதல் மட்டுமா, பரிவு, இரக்கம் எனப் பல்வேறு உணர்வுகள் அதில் இருக்கின்றன. தரமான ஒரு குறும்படம் பார்த்ததுபோலவும் இருக்கிறது. இதுபோல தரமான (Content + Presentation) பாடல்களோடு வீடியோக்கள் உருவாக்கப்படுமானால் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு இருக்கும் unchallenged popularityக்கு ஒரு சவாலை புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகம் உருவாக்கலாம். பாராட்டுக்கள் சுகல்யா!

தமிழகத்தில் இருக்கும் என் நண்பன் ஒருவனுக்கு (அவர் ஒரு தமிழ் சினிமா இயக்குனரும்கூட) இந்த இந்த வீடியோவை “பாருங்கள் தமிழ்க் கனடியர்களின் படைப்பு ஒன்றை!!" என்ற பெருமிதக் குறிப்புடன் அனுப்பினேன்... இன்று பதில் வந்தது. பாடலை பார்த்து கேட்டுவிட்டு நண்பர் பிரமித்துவிட்டார். கலங்கியும் விட்டார். இந்தப் பாடல் தந்த அகத்தூண்டலால், ஒரு முழுநீளத் திரைக்கதையே தன் மனதில் உருவாகிவிட்டது என்கிறார் அவர்!

பாடகி சுகல்யா 12 வயது சுட்டிப் பெண்ணாக இருக்கும்போது மேடை நிகழ்ச்சிகளில் பா‌டிப் பார்த்திருக்கிறேன். (ரொறன்ரோவின் 'சுப்பர்லீட்ஸ்', 'மெகா ட்யூனேர்ஸ்', 'ஸ்ருதி', 'சஹானா', 'சுப்பர்ஸன்ஸ்', 'ஸ்வரம்7' என பல்வேறு இசைக்குழுக்களுடன் மேடைகளில் பாடியிருக்கிறார்) இப்போது அவர் ஒரு இசைப் பள்ளியே நடத்துகிறார் (கலாப்ரம்மம் அகெடமி ஒஃப் மியூஸிக்). இலங்கையின் சக்தி தொலைக்காட்சியின் 'குளோபல் சுப்பர் ஸ்ரார்' சர்வதேச குரல்தேர்வு நிகழ்ச்சியில் கனடாவிற்கான நடுவர்களில் ஒருவராகவும் சுகல்யா இருந்திருக்கிறார். "இங்குள்ள தரமான கலைஞர்களில் ஒருவர் இவர்" என்று தைரியமாக சொல்லலாம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. 50, 60, 70களில் ஈழத்தில் இசை நாடகமேதையென கொண்டாடப்பட்ட 'கலையரசு' சொர்ணலிங்கத்தை அறிந்திருக்கிறீர்களா? அந்தக் 'கலையரசு' சொர்ணலிங்கத்தின் great great-grand daughterதான் இந்த சுகல்யா...!!! Tradition continues...

bottom of page